தியாகப் பெண்மணிக்கு கிடைத்த பரிசு!

(நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அல்குர்ஆன் 9 -111 அல்லாஹ்விற்காக தியாகம் செய்த எத்தனையோ ஆன்களும் பெண்களும் அன்றிலிருந்து இன்று வரை இருக்கின்றார்கள். நமது சிந்தனைக்காக உண்மை நிகழ்ச்சிகளில் இரண்டை இங்கே காணலாம். சரித்திரத்திலிருந்து ஒரு பெண்மணியின் தியாகத்தையும், சமகாலத்தில் ஏற்பட்ட – நமது மனதில் துடிப்பு ஏற்படுத்தக் கூடிய மற்றொரு  சம்பவத்தையும் இந்த உரையில் நாம் காண்போம். தானே கடவுள் என்று சொல்லி கொடுங்கோலனாக வாழ்ந்த ஃபிர்அவ்னின் பணிப்பெண்ணாக வாழ்ந்த […]

Read more

நீதியின் தராசில் ஏகத்துவம்!

நாம் செய்யும் தொழுகை, நோன்பு,ஜகாத் மற்றும் ஹஜ் போன்றன நமக்கு மறுமையில் சுவர்க்கத்தைப் பெற்றுத் தருமா என்றால் – நம்மிடையே தெரிந்தோ தெரியமலோ ஷிர்க் கலந்திருந்தால் நிச்சயமாக இல்லை என்பது தான் உண்மை. காரணம் அல்லாஹ் ஷிர்க் என்ற இணைவைப்பு தவிர அனைத்தையும் மன்னித்து விடுவான். படைத்து காப்பவன் அல்லாஹ் என்ற நம்பிக்கை இருந்தால் போதும் என்று நம்மில் பலர் எண்ணுகிறார்கள். ஆனால் மக்கத்து காபிர்களும் இதே கொள்கையைத் தான் கடைபிடித்தார்கள்.. மேலும் விவரம் அறிய ஷேக் லாஃபிர் மதனி அவர்களின் வீடியோவைப் பார்க்கவும்…

Read more