எது வெற்றி? எங்கே நிம்மதி?

வெற்றி என்றால் என்ன என்று சரியாகத் தெரியாமல் மனிதன் அலைகிறான். அதனால் நிம்மதியை இழக்கின்றான். பணத்தின் மூலம், பதவி மூலம், சொத்துக்கள் மூலம் வெற்றி கிடைக்கும் என்று மனிதன் அலைகின்றான். ஆனால் இவைகள் எல்லாம் வெற்றி அல்ல.. எது நம்மை ஏமாற்றுமோ அதையெல்லாம் வெற்றி என்று நம்பி அலைகிறான். ஆக மனிதன் எதை பெற வேண்டுமோ அதை பெறாமல் ஏமாற்றத்துடன் மரணிக்கின்றான். ஆக இந்த உலகத்தையும் இழந்து மறுஉலக வாழ்க்கையையும் இழந்தவனாகி விடுகிறான். இந்த உலகம் ஏமாற்று உலமமே அன்று வேறில்லை என்று அல்லாஹ் […]

Read more

மனிதன் கைசேதப்படும் நேரங்கள்

நமது அன்றாட வாழ்வில் ஏதாவது கஸ்டம் ஏற்பட்டாலோ அல்லது பெரிய பொருளிழப்பு ஏற்பட்டாலோ நாம் அப்படியே கவலையில் உட்கார்ந்து கைசேதப்படுவோம். அப்படி செய்திருக்கலாமே இப்படி செய்திருக்கலாமே என்று கவலைப்படுவோம். இறுதியில் இந்த கவலையால் நன்மை எதுவும் ஏற்படாது என்ற முடிவு செய்து அடுத்த காரியத்தில் இறங்குவோம். பழைய கஸ்டத்தை, நஷ்டத்தை சரிசெய்து விடுகிறோம். நடந்தவற்றை ஒரு பாடமாக எடுத்து சுதாரித்துக் கொள்கிறோம். ஆனால் நமது வாழ்க்கையின் உண்மை நோக்கத்தை மறந்து வாழ்கிறோம். இறைவன் நம்மை படைத்தான் – வழிமுறைகளை தந்தான் – அவனை மட்டுமே […]

Read more

சோதனைகளை சாதனையாக்குவது எப்படி?

இந்த உலகில் வாழும் முஸ்லிம்கள் அனைவர்களுக்குமே இந்த உலகம் சோதனை தான். சோதனையை எப்படி சாதனையாக்குவது என்பது தான் நமது கேள்வி! நபிகளாரின் வழிகாட்டலில் வாழ்ந்து வெற்றி பெற்ற சஹாப்பாக்களின் வாழ்க்கையிலேயே பல முன்மாதிரிகள் உள்ளன. அல்குர்ஆனில் – நபிகளாரின் வழிகாட்டலில் இதற்கு பல தீர்வுகள் உள்ளன. அவைகளை அப்படியே கடைபிடித்து வெற்றி பெற்றவர்கள் தான் ஸஹாபியாக்கள்.. மேலும் அறிய ஷேக் அப்துல் மஜீது மஹ்லரி அவர்களின் வீடியோவைப் பார்க்கவும்..

Read more

குர்ஆனை கண்டு ஏன் அஞ்சுகிறார்கள்?

பொதுவாக அல்குர்ஆனைக் கண்டு பலர்கள் அஞ்சுகின்றார்கள். ஆனால் அல்லாஹ் அஞ்சுபவர்களுக்கு இந்த குர்ஆன் படிப்பினையாக உள்ளதாக அல்லாஹ் கூறுகிறான். ஒரு போர்ச்சூழ்நிலையில் முன்னால் பிரிட்டனின் முதல் மந்திரி tவில்லியம் எட்வர்ட் கிளேட்ஸ்டோன் கூறினார் ”முஸ்லிம்களை அல்குர்ஆன் அவர்களின் கைகளில் இருக்கும் வரை ஒன்றும் செய்ய முடியாது – ஆட்சி செய்ய முடியாது – அடிமைப்படுத்த முடியாது” என்று கூறினார் என்றால் எந்த அளவு அவர்கள் இந்த குர்ஆனின் சக்தியை அறிந்து பயந்துள்ளாா் என்பதை சிந்திக்கவும். மேலும் இந்த தலைப்பில் அறிய சேக் தாஹா முஹம்மது […]

Read more

சோதனைகளை எதிர்கொள்வது எப்படி?(வீடியோ)

சோதனைகளை எதிர்கொள்வது எப்படி? என்ற தலைப்பில் சேக் அப்துல் பாசித் புகாரி அவர்களின் உரையின் சில கருத்துக்கள். மேலும் அறிய முழுமையாக வீடியோவைக் கவணிக்கவும். •ஆங்காங்கே அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை அல்லாஹ் கேட்க மாட்டானா? •இந்த உலகில் எது நடந்தாலும் அல்லாஹ்வின் அறிவின்றி நடக்காது! •அவன் அனைத்தையும் படைத்தைவன் ஞானம் மிக்கவன், அருளாளன்! •அவன் நம்மை சோதிப்பான்! கேள்வி கேட்பான் – அவனிடம் யாரும் கேள்வி கேட்க முடியாது! •இந்த உலகம் சோதனக் களம்! அவன் நல்லவர்களைப் பிரித்தெடுப்பான் •இறுதியில் மறுமையில் வெற்றியாளர்களுக்கு சுவர்க்கத்தை […]

Read more

பாதிக்கப்பட்டோருக்கு உதவிக் கரம் நீட்டுவோம்!

பொதுவாக மக்களிடம் உள்ள நல்ல பண்புகளில் தேவைப்பட்டோருக்கு உதவி செய்வதாகும். குறிப்பாக இஸ்லாம் உதவி செய்வதையும் தர்மம் செய்வதையும் மிகவும் அதிகமாக வலியுறுத்துகிறது. பொதுவாக இந்த உதவிகள் செய்யப்படுவது எல்லாம் ஏதோ இவ்வுலக ஆதயத்தைக் கொண்டதாக உள்ளது. எனவே பெரும்பாலான உதவிகள் மக்களிடம் சேருவதை விட தங்களது விளம்பரங்களுக்குத் தான் அதிக முக்கியம் கொடுக்கப்படுகிறது. உதாரணமாக சென்னை வெள்ளத்தின் போது ஏற்பட்ட சம்வங்கள். நபிகள் நாயகம் மார்க்கமே நலம் நாடுவது தான் என்று கூறியுள்ளார்கள். ஆனால் அல்குர்ஆன் சொல்வதைப் பாருங்கள் “உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம், […]

Read more
1 2