திருத்த வேண்டிய திருமணம்!

இன்று மார்க்கம் பேசுபவர்கள் தீனைப் பற்றிப் பேசுகிறார்கள். தீன் என்றால் அல்லாஹ்வின் கட்டளை மற்றும் நபிகள் ஸல் அவர்களின் வாழ்க்கை முறை – அதாவது குர்ஆன் சுன்னாவை பின்பற்றி வாழ்வதாகும். ஆனால் நடப்பது என்ன, குர்ஆன் ஹதீஸை பின்பற்றுபவர்கள் ஒவ்வொரு ஊரிலும் ஒதுக்கப்படுகிறார்கள்.  இது தொழுகைக்கு அல்லது நோன்பு போன்ற வணக்கங்களுக்கு மட்டும் தானா என்பதை சிந்திக்க வேண்டும். எல்லா விசயத்திலும் பின்பற்றப்பட வேண்டும் . குறிப்பாக திருமணத்தில் இது கண்டிப்பாக நடைமுறைபடுத்தப்பட வேண்டும். காரணம் இது ஒரு திருப்புமுனையாகும் . நபிகளார் ஸல் […]

Read more

குடும்ப உளவியல் – Family Psychology

இறைவன் பெண்களை ஒரு விதமாகவும், ஆண்களை வேறு விதமாகவும் மனத்தளவிலும் செயலளவிலும் படைத்துள்ளான். பெண்கள் நளினமாகவும் கவர்ச்சியான முறையிலும் படைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் ஆண் ஆள்மைத் தன்மையுடனும் பலமுடனும் படைக்கப்பட்டுள்ளான். இந்த இயற்கை முறைகளின்படி அவரவர்கள் செயல்பட்டால் எல்லாமே சரியாக அமையும். குடும்பமும் சீராக செல்லும். ஆனால் சில இடங்களில் – கட்டங்களில் பெண்கள் ஆண்களின் தன்மையுடனும் ஆண்கள் பெண்களின் தன்மையுடனும் நடப்பதால் குடும்பத்தில்  பிரச்சனைகள் உருவாகின்றது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சினைகளை கலைந்து, இன்ஷா அல்லாஹ் மகிழ்ச்சியான குடும்பமாக நம்மால் மாற்றியமைக்க இயலும். […]

Read more

தர்மம் தலைகாக்கும்

நபிகளார் ஸல் அவர்கள் கூறினார்கள் (கொடுக்கும்) கை தாழ்ந்த (வாங்கும்) கையை விடச் சிறந்தது. மேலும் கூறினார்கள் ”அடியான் , “என் செல்வம்; என் செல்வம்” என்று கூறுகின்றான். அவனுடைய செல்வங்களில் மூன்று மட்டுமே அவனுக்குரியவையாகும். அவன் உண்டு கழித்ததும், அல்லது உடுத்திக் கிழித்ததும், அல்லது கொடுத்துச் சேமித்துக்கொண்டதும்தான் அவனுக்கு உரியவை. மற்றவை அனைத்தும் கைவிட்டுப் போகக்கூடியவையும், மக்களுக்காக அவன் விட்டுச்செல்லக் கூடியவையும் ஆகும்.”. மேலும் அல்லாஹ் தன் திருமறையில் ”இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்;. […]

Read more

பிரார்த்தனை

பிராத்தனை அல்லது துவா என்றால் படைத்தவனுக்கும் படைபினத்திற்கும் இடையில் உள்ள ஒரு கமினிகேஷன் – தொடர்பு ஆகும். வெளிநாட்டிலிருந்து தன் பெற்றோருக்கோ உறவினர்களுக்கோ தொடர்பு கொள்ள போன், கணிணி போன்ற ஊடகங்கள் பயன்படுகிறது. அதே போல் படைத்த ரப்புடன் மனிதன் தொடர்பு கொள்ளும் மிக முக்கியமான மீடியா தான் துவா. நபிகளார் ஸல் அவர்கள் கூறினார்கள் ”துவா என்பதே வணக்கம்” ஆகும். தொழுகையை, நோன்பை எப்படி வணக்கமாக புரிந்தோமோ துவா என்பது தனித்துவமான ஒரு வணக்கமாகும். அனைவர்களுக்கும் அல்லாஹ்விடம் பிராத்திக்க வேண்டும் என்ற ஆசை […]

Read more

நிம்மதியை இழக்க வைக்கும் ஆடம்பரம்!

இன்று நிம்மதியை நாம் எல்லோரும் இழந்து கொண்டே இருக்கின்றோம். இதில் இளைஞர்கள், முதியவர்கள், கிழக்குப் பகுதி மக்கள், மேற்கத்திய மக்கள் எல்லோரும் அடக்கம். இதற்கு சரியான காரணம் ஆடம்பரம் ஆகும்.. ஆடம்பரம் என்பது அல்லாஹ்வின் நினைவை நீக்கக் கூடியதாகும். அதன்பின் ஷைத்தான் தான் துணையாக அமைவான். அல்லாஹ்வின் நினைவு எல்லா நிலையிலும் நம்மிடம் இருக்க வேண்டும். ஆனால் சில சந்தர்ப்பங்களில் நாம் இதனை தவிர்ப்போம். நபிகளார் அவர்கள் டாய்லட் போகும் போது தன்னிடம் உள்ள மோதிரத்தை கழட்டிவிட்டுச் அல்லாஹ்விடம் ஷைத்தானை விட்டும் பாதுகாக்கும் துவாவை […]

Read more

சிறந்த தம்பதியர்

கணவன், மனைவியாக எல்லோரும் வாழ்கின்றார்கள். ஆனால் உறவுகள், நட்புகள் எப்படி உள்ளது. எப்படி இருக்க வேண்டும் என்பதை அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் இந்த உரையில் ஷேக் ரஃபீ ஃபிர்தவ்ஸி விளக்குகிறார்கள். அல்லாஹ் தனது திருமறையில் 2- 187ல் ”அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்”. ஆடை என்பது உடலுடன் ஒட்டியதாக ஒரு மனிதனின் கவுரவத்தை உயர்த்துகிறது. அந்த அளவு தம்பதியரின் வாழ்க்கையில் நெருக்கம், புரிந்துணர்வு, அன்பு பாசம் இருக்க வேண்டும். மேலும் அல்லாஹ் மனிதர்களிடையே தம்பதியாராக – ஜோடியாக அமைத்ததை […]

Read more

சுவர்க்கவாசிகளாக வாழ்வோம்!

சுவர்க்கவாசிகளாக இந்த உலகில் எப்படி வாழ முடியும்? அது முடிவில்லாத உயர்ந்த வாழ்க்கை. என்றும இளமை. அங்கே உணவு, பாணம் அளவில்லாமல் கிடைக்கும். இப்படி நம்மால் கற்பனை செய்ய முடியாத வாழ்க்கை தான் சுவர்க்க வாழ்க்கை. அவற்றில் ஒரு சிலவற்றை மட்டுமே நமது நபிகளார் அவர்கள் கூறியுள்ளார்கள. ஆக அந்த வாழ்க்கை வேறு இவ்வுலக வாழ்க்கை வேறு. மாறாக சுவர்க்கவாசிகளின் நல்ல பண்புகளை தேர்ந்தெடுத்து அவற்றை பின்பற்றினால் இன்ஷா அல்லாஹ் மறுமையில் சுவர்க்கவாசிகளாக வாழலாம். அந்த பண்புகளில் சிலவற்றை இந்த வீடியோவில் ஷேக் அப்பாஸ் […]

Read more

ஏழ்மையின் சிறப்பு!

பொதுவாக ஏழைகள் ஒரு நடுத்தர தகுதிக்கு வரவேண்டும் என்றும் நடுத்தரத்தில் உள்ளவர்கள் வசதிமிக்கவர்களாக ஆக வேண்டும் என்றும் விரும்புகின்றனர். ஆனால் அல்லாஹ் வாழ்வாதாரத்தை சிலருக்கு தாரளமாகவும் சிலருக்கு குறைவாக தந்துள்ளான். ஒருவன் ஏழையாக இருப்பதால் அவனது சிறப்பு குறையாகது அதேபோல் வசதியாக இருப்பதால் அவர்களின் சிறப்பு கூடி விடாது. அல்லாஹ் உங்களது தோற்றத்தையோ செல்வத்தையோ பார்ப்பது இல்லை . மாறாக உங்களது உள்ளத்தை அல்லது அமல்களைப் பார்க்கின்றான். ஆரம்பத்தில் இஸ்லாத்திற்கு வந்தவர்கள் ஏழைகளாக இருந்துள்ளனர். நஜாஸி மன்னர் அவர்கள் இஸ்லாத்தைப் பற்றி ஜாஃபர் பின […]

Read more
1 3 4 5 6 7