பெரும் பாவங்கள் – இரத்த உறவுகளை துண்டித்து வாழுதல்

இரத்த உறவுகளை துண்டித்து வாழ்வது பெரும் பாவங்களில் ஒன்றாகும். நம்மிடம் கேட்க வேண்டிய கேள்விகளில் ஒன்று தான் நாம் ஒவ்வொருவரும் நம்முடைய இரத்த உறவுகளுடன் நல்ல முறையில் நடக்கிறோமா? என்று சிந்திக்க வேண்டும். நம்மில் பலர் இரத்த உறவுகளுடன் சரியாக நடப்பது இல்லை. இது சாதாரண விஷயம் அல்ல! இது பெரும் பாவம். நபிகளாருக்கு முதல் வஹீ வந்த போது அச்சத்டன் கதீஜா ரழி அவர்களிடம் வந்தபோது அவர்கள் கூறிய ஆறுதலில் ஒன்று தான் ”நீங்கள் இரத்த உறவினர்களை சோ்ந்து வாழ்கிறீர்கள். அல்லாஹ் ஒருபோதும் […]

Read more

நபிகளார் மீது நம் நேசம்

ஒரு முறை உமர் கத்தாப் ரழி் அவர்கள் ” நான் எனது உயிருக்கு அடுத்ததாக எனது தாய் தந்தை சொத்து அனைத்தையும் விட உங்களது மீது அன்பு செலுத்துகிறேன் என்று கூறினார்கள்”. அப்பொழுது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ”இல்லை உமர்” என்றதும் உடனே உமர் கத்தாப் அவர்கள் ”எனது உயிரையும் விட உங்களை நேசிக்கின்றேன்” என்றார்கள். (நபியே!) நீர் கூறும்; உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டியசெல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ […]

Read more

இஸ்லாத்தின் பார்வையில் கடனும் வட்டியும்

அல்லாஹ் மனிதனைப் படைத்தவன் – அனைத்தையும் அறிந்தவன். மனிதனின் படைப்புக்கு ஏற்ப இந்த மண்ணில் வாழ சரியான வழிமுறைகளை அல்லாஹ் தனது திருமறயிலும் நபி வழியிலும் காட்டியுள்ளான். நமது வாழ்வில் கொடுக்கல் வாங்கல் என்பது மிகவும் அவசியமானது. ஆக ஏழை முதல் பணக்காரன் வரை இந்த கொடுக்கல் வாங்கல் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. இதில் ஒன்று அழகிய கடன் மற்றொன்று வட்டியுடன் உள்ளதாகும். கடனை அல்லாஹ் ஹலாலாக்கியுள்ளான். இந்த வட்டியை தடை செய்துள்ளான். மேலும் இது பற்றி விவரம் அறிய ஷேக் மௌலவி […]

Read more

விருந்தோம்பல் ஈமானின் ஒருபகுதி

விருந்தோம்பல் என்பது ஈமானின் ஒரு பகுதியாகும். இப்ராஹிம் நபி காலத்திலிருந்தே விருந்தோம்பல் என்பது இஸ்லாத்தில் வலியுறுத்தப்படுகின்ற ஒரு சுன்னத்தாகும். விருந்தினரை கண்ணியப்படுத்துகின்றவருக்கு நிம்மதியுடன் சொர்க்கத்தில் நுழையும் பாக்கியம் கிடைக்கும் என நபி (ஸல்)அவர்கள் அருளினார்கள். இவ்வாறான நன்மைகளை பெற்றுத்தரும் விருந்தோம்பலில் நாம் எதை முற்படுத்த வேண்டும், எதை தவிர்த்துக்கொள்ள வேண்டும், என்பதைப்பற்றி குரானும் ஹதீஸும் சொல்லும் சட்டங்கள் என்ன என்பதை அறிவதற்கு…

Read more

இவ்வுலகை நேசித்தலின் விபரீதங்கள்

இந்த உலகத்தை இஸ்லாம் துறந்து வாழச் சொல்லவில்லை. மாறாக ஒரு பயணமாக நினைத்து தேவையான அளவை எடுத்து வாழ வேண்டும். அளவு கடந்து இவ்வுலகை அனுமதிக்க விரும்புவர்.. கடல் நீரை குடிப்பவன் போலாவான்… “உணவு உண்பவர்கள் தங்களது தட்டின் பக்கம் அழைப்பது போல் ஒவ்வொரு திக்கிலிருந்தும் பிற சமுதாயங்கள், உங்களில் ஒருவர் இன்னொருவரைக் கொன்றிட அழைத்திடும் கட்டம் வரும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அன்றைய தினம் நாங்கள் சிறுபான்மையாக இருப்போம் என்பதாலா?” என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) […]

Read more

தன்னைத்தானே சுத்தப்படுத்திக் கொள்ளுதல்

வழங்குபவர்: மவ்லவி முபாரக் மதனீ இடம்: ஜாமிவுத் தவ்ஹீத் ஜும்மா மஸ்ஜித், திஹாரி தூய்மை படுத்திக் கொள்வதை அனைவர்களுமே விரும்புகிறோம். அப்படி விரும்பும் நாம் நமது நிலையை சிந்திப்பது இல்லை. ஞாயம் அநியாம் என்ற கேள்வி எழுமானால் நாம் அடுத்தவர்களின் குறைகளை மட்டுமே பார்க்கின்றோம். நம்மிடம் உள்ள சில நிறைகளால் நாம் மனநிறைவு கொள்கின்றோம். அடுத்தவர்களின் குறைகளை சிந்திப்பதற்கு முன் தன்னைத் தானே சோதித்துக் கொள்வது தான் சிறந்தது. தன்னைத் தானே பரிசுத்தவாதிகள் என்று வாயால் கூறுவது மிகவும் தவறு.. மாறாக தன் வாழ்க்கை […]

Read more

உளத்தூய்மை

வழங்கியவர்: அப்துல்வதூத் ஜிப்ரீ,அழைப்பாளர், இலங்கை. நாள்: 10 ஏப்ரல் 2015 வெள்ளிக்கிழமை எப்படி நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு நோக்கம் – குறிக்கோள் உள்ளதோ அவ்வாறே இந்த உலக வாழ்க்கைக்கும் ஒரு பெரிய குறிக்கோள் இருக்க வேண்டும். ஆம் இந்த உலக வாழ்க்கையே வேறொரு நிரந்தர வாழ்க்கைக்கு ஒரு பயிற்சிக் கலமாகும். அல்லது ஒரு தேர்வு நிலையமாகும். நிரந்தரமான மறுமை வாழ்க்கையின் வெற்றியென்பது இந்த உலகில் நாம் வாழும் முறையை பொறுத்தே அமையும். சரியான முறையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள அனைத்தையும் படைத்து […]

Read more

குழந்தைகள் அமானிதங்கள்

திருமணத்தின் மூலம் அல்லாஹ் தருவது தான் குழந்தைகள் என்ற நிஃமத். திருணம் செய்து சில வருடங்கள் கடந்தும் குழந்தை இல்லை என்றால் நம் மனம் படும் பாடு மிகவும் அதிகம். அங்கே இங்கே எல்லாம் அலைந்து ஒரு குழந்தை பிறக்காதா என்று ஏங்குகிறோம். பல முயற்சிகள் எடுக்கின்றோம். ஆனால் தனிப்பட்ட எந்த பெரும் முயற்சியும் இன்றி குழந்தைகளை அல்லாஹ் நமக்குத் தந்துள்ளான். எவ்வாறு வளர்ப்பது – அவர்களால் நமக்கும் இரு உலகிலும் எந்த அளவு நன்மைகள் என்பதை ஷேக் மௌலவி முபாரக் மதனி அவர்களின் […]

Read more
1 4 5 6 7