மறுமைக்கான சேமிப்பு!

அல்லாஹ் தன் திருமறையில் ”ஈமான் கொணடவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள், மேலும், ஒவ்வொருவரும் (மறுமை) நாளுக்காக தான் முற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும், இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள், நீங்கள் செய்பவற்றை, நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன்.” கூறுகிறான் (59 – 18). இந்த உலகம் என்பது மறுமைக்கான ஒரு சோதனையே தவிர மனிதர்கள் இம்மையின் ஆசாபாசங்களில் மூழ்கி மறுமையின் இன்பத்தை இழந்து விடக் கூடாது. மறுமை வாழ்க்கைக்காக கப்ரு வாழ்க்கைக்காக மஹஷர் வாழ்க்கைக்காக நாம் என்ன சேர்த்து வைத்துள்ளோம் என்பதை […]

Read more

அழிந்து போய் கொண்டிருக்கும் உலகம்!

இந்த உலகம் அழிந்து கொண்டே செல்வதை நாம் அணைவர்களும் பார்க்கின்றோம். எனினும் மறந்து விட்டு அழியும் உலகத்தை பெரிதாக எண்ணி  நிரந்தர உலகமாகிய சுவர்க்கத்தை இழக்கிறோம். அல்லாஹ்வின் வாக்கை மறக்கின்றோம். இந்த உலகத்தை நேசிப்பதை உதறி விட்டு மறுமையை, வணக்கத்தை, அல்லாஹ்க்கு அடிபணிந்து நடப்பதை நேசிக்க பழக வேண்டும். தற்பொழுது கொஞ்சம் வெப்பம் கூடி விட்டால் ஃபேனைப் போடுகிறோம் – ஏசியைப் போடுகிறோம். ஆ ஊ என்று ரொம்ப புலம்புகிறோம். ஆனால் இந்த உலகம் இயங்க மிக முக்கிய காரணியாக இருக்கும் இந்த சூரியன் […]

Read more

இறை தரிசனம் – லிகாவுல்லாஹ்

மறுமையில் விசாரணைக்குப் பின் நரகத்திற்கும் சுவர்க்கத்திற்கும் அதற்குரியவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள். சுவர்க்கவாசிகளுக்கு  அல்லாஹ்வின் வாக்கு இன்று நிறைவேற்றப்படும் என்ற  ஆச்சரியமூட்டக் கூடிய அறிவிப்பு வரும். அல்லாஹ்வை பார்க்காவிட்டாலும் அல்லாஹ் பார்க்கின்றான் என்றும் அல்லாஹ்விற்காக என்ற தூய எண்ணத்துடனும்  நபிகள் ஸல் அவர்கள் காட்டிய வழியில் வணங்கி வந்த முஸ்லிம்கள் அல்லாஹ்வை கண்குளிர கண்டு பரிபூர்ண சாந்தி பெறுவார்கள். எனினும் நம்மிடையே இது பற்றி பல சந்தேகங்கள் உள்ளன. இறை தரிசனம் இந்த உலகில் சாத்தியமா? பலர் அல்லாஹ்வை இந்த உலகில் கண்டதாகவும் நாமும் பார்க்க […]

Read more

தண்டனைகள் தந்த பாடம்!

நபிகள் ஸல் அவர்கள் அல்லாஹ்விடம் மூன்று கோரிக்கைகளை பிராத்தணைகளாக வைத்தார்கள். அவை சமுதாயத்தை பசி பட்டினி, மூழ்கடிப்பு, மற்றும் பிரிவினை மூலம் அழித்து விடக்கூடாது என்பதாகும். அல்லாஹ் முதல் இரண்டை ஏற்றுக் கொண்டு மூன்றாவதை ஏற்றுக் கொள்ளவில்லை. சமுதாயத்தில் பிரிவினைகள் ஏற்பட்டு சனடைகள் மூலமும் அல்லாஹ் அழிவை ஏற்படுத்துவான். அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன் ஆகும். எனினும் அல்லாஹ் அர்ஷில் அவனது அருள் அவனது கோபத்தை முந்தி விட்டது என எழுதியுள்ளான். ஆக அல்லாஹ் மிகவும் அருளாளன் மற்றும் கிருபையாளன். ஒரு மனிதன் நன்மை செய்ய […]

Read more

ஹதீஸ் துறை தெய்வீகப் பாதுகாப்பை இழந்துள்ளதா?

இன்றைய முஸ்லிம் சமுதாயத்தில் மிக வேகமாக பரவி பரும் மிக முக்கியமான பிரச்சனைகள் – குழப்பங்கள் இரண்டு ஆகும். அதிலே ஒன்று ஷியாக்கள் என்ற வழிகெட்ட சிந்தனைப் பிரிவின் தாக்கம். இரண்டாவது பகுத்தறிவின் தாக்கம். இவற்றில் இரண்டாவது தாக்கம் மிக வேகமாக தமிழ் பேசும் மக்களிடையே பரவி வருகிறது. ரசூல் ஸல் அவர்கள் சொன்னதாக தெளிவாக நிரூபிக்கப்பட்ட பல ஹதீஸ்கள் இத்தகைய கூட்டத்தால், இன்று பகுத்தறிவுக்கு முரண்படுகிறது என்ற ஒரே காரணத்தால் நிராகரிக்கப்டுகிறது. ஸஹீஹ் புகாரியிலும் ஸஹீஹ் முஸ்லிமிலும் வரும் ஹதீஸ்களில் ஏறக்குறைய 78, […]

Read more

சுவர்க்கவாசிகளாக வாழ்வோம்!

சுவர்க்கவாசிகளாக இந்த உலகில் எப்படி வாழ முடியும்? அது முடிவில்லாத உயர்ந்த வாழ்க்கை. என்றும இளமை. அங்கே உணவு, பாணம் அளவில்லாமல் கிடைக்கும். இப்படி நம்மால் கற்பனை செய்ய முடியாத வாழ்க்கை தான் சுவர்க்க வாழ்க்கை. அவற்றில் ஒரு சிலவற்றை மட்டுமே நமது நபிகளார் அவர்கள் கூறியுள்ளார்கள. ஆக அந்த வாழ்க்கை வேறு இவ்வுலக வாழ்க்கை வேறு. மாறாக சுவர்க்கவாசிகளின் நல்ல பண்புகளை தேர்ந்தெடுத்து அவற்றை பின்பற்றினால் இன்ஷா அல்லாஹ் மறுமையில் சுவர்க்கவாசிகளாக வாழலாம். அந்த பண்புகளில் சிலவற்றை இந்த வீடியோவில் ஷேக் அப்பாஸ் […]

Read more

இஸ்லாம் சிறந்த வாழ்க்கைக்கான உத்தரவாதம்!

மனித சமுதாயத்திற்கு அல்லாஹ் வழங்கிய பல அருட்கொடைகளில் (நிஃமத்) மிகவும் சிறந்தது இஸ்லாம் என்ற நேரிய மார்க்கம் தான். அல்லாஹ் தனது நிஃம்ததை பூர்த்தியாக்கி விட்டேன் என்று இஸ்லாம் பற்றிக் கூறுகிறான். பகுத்தறிவு, குடும்பம், பார்வை, நிம்மதி, நட்பு, பொருளாதாரும் இப்படி பல நிஃமத் கிடைத்திருந்தாலும் அதனை முழுமையாக அனுபவிக்க ஒரு முறைமை வேண்டுமெனில் நிச்சயம் இஸ்லாம் என்ற வழிகாட்டல் நம்மிடம் இருக்க வேண்டும்.. எனவே நாம் எதை இழந்தாலும் இஸ்லாம் என்ற நிஃமத்தை இழக்கக் கூடாது. இஸ்லாம் நம் வாழ்க்கைக்கு எப்படி அருளாகும் […]

Read more

சோதிக்கப்படாமல் சுவனமில்லை!

இந்த உலகில் சோதனையில்லாமல் வாழ முடியாது. காரணம் முதல் மனிதர் ஆதம் (அலை) முதல் இறுதி நபி முஹம்மது ஸல் அவர்களும் மற்றும் உள்ள அனைவர்களுமே சோதனை உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். ஆரம்பத்தில் ஷைத்தான் அல்லாஹ்விற்கு மாறு செய்தான். அதன் பின் அவன் அல்லாஹ்விடம் அவன் மனிதனை கெடுக்க ஒரு தவனையைப் பெற்றுள்ளான். அல்லாஹ் மனிதனுக்கு நேர்வழியைக் காட்ட மனிதர்களுக்கு எதிரியான ஷைத்தான் வழிகெடுக்கிறான். ஆக மனிதனது பேராசை மூலம் ஷைத்தான் அல்லாஹ்விற்கு மாறு செய்யத் தூண்டுகிறான். பாவங்களை நல்லதாகக் காண்பிக்கிறான். ஷேக் அப்துல் வதூத் ஜிப்ரி […]

Read more
1 2 3 4 5