அகீதா அடிப்படையான ஒரு விளக்கம்

இஸ்லாத்தின் மிகவும் முக்கியமான அம்சம் தான் அகீதா ஆகும். அகீதா என்பது மறைவானவற்றை – அதாவது அல்லாஹ், ரசூல், மலாயிக்கா, வேதங்கள், மறுமை நாள் மற்றும விதி போன்றவற்றை நாம் முழுமையாக நம்ப வேண்டும். தொழுகையாகட்டும், வியாபாரமாகட்டும் எதுவாக இருந்தாலும் நமது அடிப்படையான அகீதாதா சரியாக அமையாவிட்டால் எல்லாமே வீணாகி விடும். மக்காவில் நபிகளாருக்கு தொடந்து தொந்தரவ செய்து வந்தவர்கள் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் அகீதாவை சரியாக அரியாததால் அல்லாஹ்வுக்கு நிகராக மற்றவர்களையும் அழைத்து வணக்கம் செய்தார்கள்.. மேலும் அகீதாவின் அடிப்படையான விசயங்களை அறிய ஷேக் முர்ஷித் அப்பாஸி அவர்களின் இந்த வீடியோப் பார்க்கவும்…

Leave a Reply