மனிதன் கைசேதப்படும் நேரங்கள்

நமது அன்றாட வாழ்வில் ஏதாவது கஸ்டம் ஏற்பட்டாலோ அல்லது பெரிய பொருளிழப்பு ஏற்பட்டாலோ நாம் அப்படியே கவலையில் உட்கார்ந்து கைசேதப்படுவோம். அப்படி செய்திருக்கலாமே இப்படி செய்திருக்கலாமே என்று கவலைப்படுவோம். இறுதியில் இந்த கவலையால் நன்மை எதுவும் ஏற்படாது என்ற முடிவு செய்து அடுத்த காரியத்தில் இறங்குவோம். பழைய கஸ்டத்தை, நஷ்டத்தை சரிசெய்து விடுகிறோம். நடந்தவற்றை ஒரு பாடமாக எடுத்து சுதாரித்துக் கொள்கிறோம்.
ஆனால் நமது வாழ்க்கையின் உண்மை நோக்கத்தை மறந்து வாழ்கிறோம். இறைவன் நம்மை படைத்தான் – வழிமுறைகளை தந்தான் – அவனை மட்டுமே வணங்கச் சொன்னான். பல தூதர்களை அனுப்பி வழிகாட்டினான். வேதங்கள் மூலம் நல்வழி காட்டுகிறான். அணைத்தையும் மறந்து வாழ்ந்து விட்டு மரணத் தருவாயில் மனிதன் தவறு செய்து விட்டோமே என்று கைசேதப்படுகிறான். ஷேக் சதக்கத்துல்லாஹ் உமரீ அவர்களின் இந்த வீடியோவை முழுமையாகப் பார்க்கவும்.

Leave a Reply