எது வெற்றி? எங்கே நிம்மதி?

வெற்றி என்றால் என்ன என்று சரியாகத் தெரியாமல் மனிதன் அலைகிறான். அதனால் நிம்மதியை இழக்கின்றான். பணத்தின் மூலம், பதவி மூலம், சொத்துக்கள் மூலம் வெற்றி கிடைக்கும் என்று மனிதன் அலைகின்றான். ஆனால் இவைகள் எல்லாம் வெற்றி அல்ல.. எது நம்மை ஏமாற்றுமோ அதையெல்லாம் வெற்றி என்று நம்பி அலைகிறான். ஆக மனிதன் எதை பெற வேண்டுமோ அதை பெறாமல் ஏமாற்றத்துடன் மரணிக்கின்றான். ஆக இந்த உலகத்தையும் இழந்து மறுஉலக வாழ்க்கையையும் இழந்தவனாகி விடுகிறான். இந்த உலகம் ஏமாற்று உலமமே அன்று வேறில்லை என்று அல்லாஹ் கூறுகிறான். மேலும் அறிய ஷேக் K.L.M. இப்ராஹீம் மதனீ அவர்களின் வீடியோவைப் பார்க்கவும்

Leave a Reply