இஸ்லாத்தின் பார்வையில் கடனும் வட்டியும்

அல்லாஹ் மனிதனைப் படைத்தவன் – அனைத்தையும் அறிந்தவன். மனிதனின் படைப்புக்கு ஏற்ப இந்த மண்ணில் வாழ சரியான வழிமுறைகளை அல்லாஹ் தனது திருமறயிலும் நபி வழியிலும் காட்டியுள்ளான். நமது வாழ்வில் கொடுக்கல் வாங்கல் என்பது மிகவும் அவசியமானது. ஆக ஏழை முதல் பணக்காரன் வரை இந்த கொடுக்கல் வாங்கல் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. இதில் ஒன்று அழகிய கடன் மற்றொன்று வட்டியுடன் உள்ளதாகும். கடனை அல்லாஹ் ஹலாலாக்கியுள்ளான். இந்த வட்டியை தடை செய்துள்ளான். மேலும் இது பற்றி விவரம் அறிய ஷேக் மௌலவி இம்தியாஸ் யூஸுப் ஸலபி அவர்களின் வீடியோவைப் பார்க்கவும்.

Leave a Reply