சோதிக்கப்படாமல் சுவனமில்லை!

இந்த உலகில் சோதனையில்லாமல் வாழ முடியாது. காரணம் முதல் மனிதர் ஆதம் (அலை) முதல் இறுதி நபி முஹம்மது ஸல் அவர்களும் மற்றும் உள்ள அனைவர்களுமே சோதனை உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். ஆரம்பத்தில் ஷைத்தான் அல்லாஹ்விற்கு மாறு செய்தான். அதன் பின் அவன் அல்லாஹ்விடம் அவன் மனிதனை கெடுக்க ஒரு தவனையைப் பெற்றுள்ளான். அல்லாஹ் மனிதனுக்கு நேர்வழியைக் காட்ட மனிதர்களுக்கு எதிரியான ஷைத்தான் வழிகெடுக்கிறான். ஆக மனிதனது பேராசை மூலம் ஷைத்தான் அல்லாஹ்விற்கு மாறு செய்யத் தூண்டுகிறான். பாவங்களை நல்லதாகக் காண்பிக்கிறான். ஷேக் அப்துல் வதூத் ஜிப்ரி அவர்களின் உரையை இந்த வீடியோவின் மூலம் கேட்கவும்.

Leave a Reply