சுவர்க்கவாசிகளாக வாழ்வோம்!

சுவர்க்கவாசிகளாக இந்த உலகில் எப்படி வாழ முடியும்? அது முடிவில்லாத உயர்ந்த வாழ்க்கை. என்றும இளமை. அங்கே உணவு, பாணம் அளவில்லாமல் கிடைக்கும். இப்படி நம்மால் கற்பனை செய்ய முடியாத வாழ்க்கை தான் சுவர்க்க வாழ்க்கை. அவற்றில் ஒரு சிலவற்றை மட்டுமே நமது நபிகளார் அவர்கள் கூறியுள்ளார்கள. ஆக அந்த வாழ்க்கை வேறு இவ்வுலக வாழ்க்கை வேறு. மாறாக சுவர்க்கவாசிகளின் நல்ல பண்புகளை தேர்ந்தெடுத்து அவற்றை பின்பற்றினால் இன்ஷா அல்லாஹ் மறுமையில் சுவர்க்கவாசிகளாக வாழலாம். அந்த பண்புகளில் சிலவற்றை இந்த வீடியோவில் ஷேக் அப்பாஸ் அலீ அவர்களின் உரையைக் கேட்போமாக!

Leave a Reply