சிறந்த தம்பதியர்

கணவன், மனைவியாக எல்லோரும் வாழ்கின்றார்கள். ஆனால் உறவுகள், நட்புகள் எப்படி உள்ளது. எப்படி இருக்க வேண்டும் என்பதை அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் இந்த உரையில் ஷேக் ரஃபீ ஃபிர்தவ்ஸி விளக்குகிறார்கள். அல்லாஹ் தனது திருமறையில் 2- 187ல் ”அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்”. ஆடை என்பது உடலுடன் ஒட்டியதாக ஒரு மனிதனின் கவுரவத்தை உயர்த்துகிறது. அந்த அளவு தம்பதியரின் வாழ்க்கையில் நெருக்கம், புரிந்துணர்வு, அன்பு பாசம் இருக்க வேண்டும். மேலும் அல்லாஹ் மனிதர்களிடையே தம்பதியாராக – ஜோடியாக அமைத்ததை ஒரு அத்தாட்சியாக கூறியுள்ளான். மேலும் விவரம் அறிய இந்த வீடியோவைப் பார்க்கவும்..

Leave a Reply