வரலாற்றை முறையாகக் கற்போம்

நமது கடந்த கால வரலாறு தான் நமது நிகழ்காலத்தை முறையாக்கிட உதவும். முன்பு நமக்கு ஏற்பட்ட பாடங்கள், படிப்பினைகள் தான் நமது நிகழ் கால வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக வழிகாட்டலாக அமையும். வரலாற்றில் பல வகையான சாயல்கள் இருக்கலாம். உதாரணம் எழுதிய ஆசிரியர், காலகட்டம், சமுதாயம், ஆட்சி போன்ற விசயங்களின் சாயல் அந்த வரலாற்றில் இருக்கலாம். அதே போல் ஒரே சரித்திரம் வேறு விதமாக எழுதப்பட்டிருக்கலாம். உதாரணமாக முஆவியா, யஸீத், அபுசுப்யான், ஹிந்தா ரழி போன்ற சகாபாக்கள் ஒரு சிலரால் தவறாக எழுதப்பட்டுள்ளது. அதே போல் உதுமான் ரழி மற்றும் பல சஹாபாக்கள் ஷியாக்களால் தவறாக பேசப்படுகிறது. பொதுவாக சகாப்பாக்கள் விசயமாக நாம் மிகவம் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் மிகச் சிறந்த சமுதாயம், அல்லாஹ்வால் அவர்களில் பலர்களது பாவங்கள் மண்ணிக்கப்பட்டவர்கள் இன்னும் அதிகயம் அறிய ஷேக் SHM. இஸ்மாயில் ஸலபி அவர்களின் வீடியோவை பார்க்கவும்..

Leave a Reply