மன அமைதிக்கு வழி!

நாம் பரபரப்பான சூழ்நிலைகளில் வாழ்கின்றோம். வேலையில், வியாபாரத்தில் நமக்கு கொடுக்கப்பட்ட பல டார்கெட் (targets) நிறைவேற்ற வேண்டும், குடும்பத்தில் பிள்ளைகளின் படிப்பு மருத்துவம் என்று பல பிரச்சனைகளை கையாள வேண்டும் என்ற பரபரப்பான நிலையில் நாம் வாழ்கின்றோம். இந்த சூழ்நிலையில் அமைதி அடைவது எப்படி என்பதை நாம் அறிய வேண்டும். முதலில் அமைதி – என்றால் என்ன என்று பார்ப்போம். குழப்பம் இல்லாமல் சண்டை சச்சரவு இல்லாமல், பயங்கரவாதம் போன்றவை இல்லாமலிருப்பதாகும். நமது குறிக்கோல் என்ன என்பதை முதலில் சரியாக அறிந்திருந்தால் எளிதாக அமைதியை பெற்று விடலாம். பொதுவாக எல்லோரும் நல்ல வசதியாக பொருளாதாரத்தில் சிறந்து இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். ஆனால் அறிஞர்கள் கருத்து வேறுவிதமாக உள்ளது. அதாவது இந்தமாதிரி பொருளாதார வசதி மனஅமைதியை குறைத்து விடும் மேலும் மனஅழுத்ததை ஏற்படுத்தி நிம்மதியை கைக்கெட்டாததாக ஆகிவிடும். மேலும் விவரம் அறிய ஷேக் பொறியாளர் ஜக்கரிய்யா ஆலிம் அவர்களின் பேச்சைக் கேட்கவும்…

Leave a Reply