இஸ்லாத்தில் ஜின் ஓர் ஆய்வும் மூட நம்பிக்கையும்

நம் சமூகத்தில் ஏராளமான மூடநம்பிக்கைகள் உள்ளன. பாம்பு, பேய், அர்வாஹ், ஜின் என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கதை உண்டு. அடிபட்ட பாம்பு அடித்தவர்களின் உருவத்தை கண்ணில் படமாக்கி வைத்துக் கொள்ளும் என்றும் அதனுடைய ஜோடி அடித்தவரை கொத்தும் என்றும் ஒரு கதை உள்ளன. இந்த கதையை நம்பும் நாம் நமது பகுத்தறிவுக்கு கொஞ்சம் வேலை கொடுத்தால்… இது பொய் என்று தெரிந்து விடும். பகுத்தறிவு உள்ள மனிதனால் படத்தை (போட்டோ) வைத்து மனிதனின் இருப்பிடத்தை கண்டு கொள்ள முடியாத போது எப்படி பாம்பு கண்டு பிடிக்கும்.? அதே போன்று பேய், பிசாசு, அர்வாஹ், ஜின், ஷைத்தான், இப்லீசு என்று சொல்வது எல்லாம் ஜின் தான். காரணம் மௌத்தானவர்கள் இவ்வுலகில் நடமாட முடியாது. ஷைத்தான் ஜின் வகையைச் சார்ந்தது என்பதை அல்குர்ஆன் மூலம் அறியலாம். மேலும் ஜின் பற்றிய முழு ஆய்வையும் அறிய இந்த வீடியோவைப் பார்க்கவும்…

Leave a Reply