நபிமார்கள் அஞ்சிய அந்த நாள் !!

அல்லாஹ் தஆலா மற்ற மக்கள் நல்லுணர்வு பெறுவதற்காக அட்டூழியம் செய்யும் சமுதாயங்களை அப்பஅப்ப அழித்துக் கொண்டு தான் உள்ளான். இந்த அழிவுகள் நமக்கு பெரும் படிப்பிணைகளாக இருக்க வேண்டும். நபிமார்கள் மக்களுக்கு அல்லாஹ்வின் வசனங்கைளக் கூறும் போது பொய்பித்தார்கள். அதன்பின் அந்த நபிமார்கள் அல்லாஹ்வின் வேதனை பற்றி எச்சரிப்பார்கள். அந்த நாளை அஞ்சிக் கொண்டு அல்லாஹ்வுக்கு கட்டுபடுமாறு ஏவுவாாகள். எனினும் நபிமார்களை கேலியும் கிண்டலும் செய்து வந்ததன் விளைவாக பல சமுதாயங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
நூஹ் அலை அவர்களின் பல ஆண்டுகள் பிரச்சாரம் கேலி செய்யப்பட்தன் விளைவாக அல்லாஹ் அழிவை எச்சரித்தார்கள். அதன் பின்பும் அவர்கள் மாறிக் கொள்ளவில்லை. விளைவு கடல் அலை மூலம் அந்த சமுதாயம் அழிக்கப்பட்டது. இப்படித் தான் லூத் அலை, சாலிஹ் அலை, சுஐபு அலை, மூஸா அலை அவர்களின் சமுதாயங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அந்த அழிவு நாளை எல்லா நபிமார்மளும் அஞ்சி எச்சரி்த்துள்ளார்கள். மேலும் அறிய…

Leave a Reply